TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 14 , 2023 554 days 311 0
  • 2022 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் 18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தகுதிச் சுற்றில் மத்தியப் பிரதேச அணியினை வீழ்த்தி, ஹரியானாவின் ஹாக்கி மகளிர் அணி வெற்றி பெற்றது.
  • புதுடெல்லியில் நடைபெற்ற MPL 59வது தேசிய முதுநிலை சதுரங்கச் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் 78வது கிராண்ட்மாஸ்டராக கௌஸ்தவ் சட்டர்ஜி ஆனார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்