TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 17 , 2023 551 days 268 0
  • காக்னிசன்ட் நிறுவனமானது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் S. ரவிக் குமார் என்பவரை அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்து உள்ளது.
  • இந்திய-அமெரிக்க விண்வெளி நிபுணர் A.C.சரணியாவினை, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தனது புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்