TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 18 , 2023 550 days 272 0
  • டாட்டா பவர் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் கழக நிறுவனமானது (TPREL), மும்பையில் அமைந்த ஒரு குடியிருப்புச் சமுதாயத்திற்காக இந்தியாவின் முதல் தொகுப்பு அளவிலான சூரிய சக்தி ஆலையை அமைக்க உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ஹாக்கி ஆடவருக்கான உலகக் கோப்பைப் போட்டியானது, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை ஒடிசாவில் நடைபெறுகிறது.
  • இந்தியா மற்றும் பிரான்சு இடையேயான இருதரப்பு கடற்படைப் பயிற்சியான 21வது வருணா பயிற்சி சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியது.
    • இரு கடற்படைகளுக்கும் இடையிலான இந்த இருதரப்புப் பயிற்சியானது 1993 ஆம் ஆண்டில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்