TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 25 , 2023 543 days 278 0
  • கோவா மனோகர் சர்வதேச விமான நிலையத்திற்கு (MIA), ASSOCHAM அமைப்பின் 14வது சர்வதேச மாநாட்டில் வான்வழிப் போக்குவரத்து நிலைத்தன்மை மற்றும் சுற்றுச் சூழல் என்ற பிரிவின் கீழ் மதிப்பு மிக்க "சிறந்த நிலையான பசுமை வளாகத் திட்ட விமான நிலையம்" என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பின் 13வது பேரவையின் தலைமைப் பொறுப்பினை இந்தியா ஏற்றுள்ளது.
  • 16வது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவானது (2023) சமீபத்தில் ராஜஸ்தானில் நிறைவு அடைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்