TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 26 , 2023 542 days 320 0
  • அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் துணை நிலை ஆளுநராகப் பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்க அரசியல்வாதி என்ற ஒரு வரலாற்றினை அருணா மில்லர் என்பவர் படைத்துள்ளார்.
  • 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு வருடத்திற்கு 60 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் R. பிந்து அறிவித்துள்ளார்.
  • நியூசிலாந்து நாட்டின் ஆளும் கட்சியானது, ஜசிந்தா ஆர்டெர்னுக்குப் பதிலாக அதன் புதிய தலைவராக, அந்நாட்டு கல்வி அமைச்சரைத் தேர்ந்தெடுத்து நியூசிலாந்தின் அடுத்த பிரதமராக அறிவித்துள்ளது.
  • இந்தியக் கடற்படையின் ரேடாருக்குப் புலப்படாத வகையிலான ஐந்தாவது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வகிர் இந்தியக் கடற்படையில் இணைக்கப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்