விசாகப்பட்டினம் இரயில் நிலையமானது, மிகவும் உயர்மதிப்பு மிக்க பிளாட்டினம் மதிப்பீட்டினைப் பெற்று, ‘பசுமை இரயில் நிலையச் சான்றிதழை’ பெற்றுள்ளது.
பசுமை சார்ந்த நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்காக என்று இந்தியப் பசுமைக் கட்டிடச் சபையினால் இந்தச் சான்றிதழானது வழங்கப்பட்டது.
முதலாவது இந்திய மென்பொருள் உருவாக்க நிறுவனங்கள் மாநாடானது, புது டெல்லியில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் இந்தியாவின் எண்ணிமத் தயாரிப்புகளைப் பரவலாக ஏற்றுக் கொள்ளும் ஒரு செயல்முறையினை உறுதி செய்வதற்கான வழிகள் மற்றும் வழி முறைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.