TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 31 , 2023 537 days 306 0
  • ICC 19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதல்முறையாக வெற்றி பெற்றது.
    • ICC 19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியின் முதல் பதிப்பான இது தென்னாப்பிரிக்காவினால் 2023 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.
  • ஓடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு FIH ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிக்கான சமன் நீக்க வாய்ப்பில் பெல்ஜியம் அணியினை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்