ஒரு மாத காலம் நடைபெறும் 2023 ஆம் ஆண்டு காதித் திருவிழாவானது மும்பையில் தொடங்கப் பட்டது.
லூமினஸ் பவர் டெக்னாலஜிஸ் நிறுவனமானது, இந்தியாவின் முதல் பசுமை ஆற்றல் அடிப்படையிலான சூரிய சக்தி மின்தகடுகள் உற்பத்தி ஆலையினை உத்தரகாண்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலக் கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ஏவுகலமானது, 51 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களைப் புவித் தாழ்மட்டச் சுற்றுப் பாதைக்குக் கொண்டு சென்றது.