TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 13 , 2023 524 days 250 0
  • இந்திய சுழற்பந்து வீச்சாளர் R. அஷ்வின் கும்ப்ளேவின் சாதனையினை விஞ்சி (93வது போட்டியில்), 89வது டெஸ்ட் போட்டியில் 450வது விக்கெட்டுகளை வீழ்த்திய துரிதமான இந்தியப் பந்து வீச்சாளர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • 8வது ICC மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியானது, தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்