TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 15 , 2023 522 days 294 0
  • உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அப்துல் நசீர் அவர்கள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் அமைந்த 246-கி.மீ. நீள சோஹ்னா-தௌசா-லால்சோட் என்ற சாலையினை பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
    • வனவிலங்குகளின் நடமாட்டத்திற்காக வேண்டி பாதுகாப்பான வழித் தடங்களைக் கொண்டுள்ள வகையில் இது ஆசியக் கண்டத்தில் முதலாவது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்