TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 18 , 2023 519 days 321 0
  • இந்திய அமெரிக்கரான நீல் மோகன், யூடியூப் ஊடகத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இந்தியாவின் விமானப் பாதுகாப்பு மேற்பார்வை நடவடிக்கையின் தரவரிசையானது 112வது இடத்தில் இருந்து 55வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • விமானப் போக்குவரத்து பொது இயக்குனரகத்தின் கருத்துப் படி, இந்தத் தர வரிசை சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பால் வெளியிடப் பட்டது.
  • மும்பையின் மரோல் எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அல்ஜமியா-துஸ்-சைஃபியா அரேபிய அகாடமியின் புதிய வளாகத்தைப் பிரதமர் திறந்து வைத்தார்.
    • இது தாவூதி போஹ்ரா என்ற சமூகத்தின் முதன்மையான ஒரு கல்வி நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்