23வது இந்தியச் சர்வதேசக் கடல் உணவுக் கண்காட்சியானது (IISS-2023), கொல்கத்தா நகரில் நடைபெற்றது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆனது சமீபத்தில் கோவாவின் பனாஜி நகரில் இரண்டு நாட்கள் அளவிலான திறன்மிகு நகரங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டினை நடத்தியது.
மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகமானது, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் காணப்படும் வாய்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் முதலாவது உலகச் சுற்றுலா முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டினைப் புது டெல்லியில் நடத்தவுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையமானது, 'தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் நடைமுறையில் நேர்மை' என்ற ஒரு தலைப்பில் 2வது சர்வதேச மாநாட்டினைப் புது டெல்லியில் நடத்தியது.