TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 21 , 2023 516 days 248 0
  • சத்ரபதி சிவாஜி மகாராஜா அவர்களின் 393வது பிறந்தநாள் விழாவானது, ஆக்ரா கோட்டையின் திவான்-இ-ஆம் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • யுனிசெஃப் அமைப்பிற்கான இந்தியத் தேசியத் தூதராக நடிகர் ஆயுஷ்மான் குரானா நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்