உலக சுகாதார அமைப்பானது, mRNA சார்ந்த (தூது ரிபோநியூக்ளிக் அமிலம்) தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தினைத் தெலுங்கானாவில் அமைக்கவுள்ளது.
G20 கலாச்சாரப் பணிக் கட்டுப்பாட்டுக் குழுவின் முதல் கூட்டமானது மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ நகரில் நடத்தப் பட்டது.
G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழான, G20 அமைப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் (FMCBG) முதல் கூட்டமானது, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தொடங்கியது.