TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 25 , 2023 512 days 281 0
  • G20 அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத் தன்மை பணிக் கட்டுப்பாட்டுக் குழுவின் (ECSWG) முதலாவது சந்திப்பானது (2023) பெங்களூரு நகரில் நடைபெற்றது.
  • கோல் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, 30 பணி நிறுத்தப்பட்டச் சுரங்கங்களைச் சுற்றுச்சூழல் சார் பூங்காக்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார் சுற்றுலாத் தலங்களாக மாற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்