TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 28 , 2023 509 days 243 0
  • இந்தியக் கடற்படையானது, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காக்கிநாடா அருகே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் AMPHEX 2023 என்ற இருதரப்பு முப்படைகளுக்கான கடல் மற்றும் நிலப்பரப்பு சார்ந்த ஒரு பயிற்சியினை மேற் கொண்டது.
  • எல்லைப் பாதுகாப்புப் படையானது, குஜராத்தின் சர் க்ரீக் பகுதி முதல் ரான் ஆஃப் கட்ச் வரையிலும் மற்றும் ராஜஸ்தானின் பார்மர் மாவட்டம் வரையிலும் அமைந்த இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ‘ஆப்ஸ் அலர்ட்' என்ற பயிற்சியினை மேற்கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்