TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 5 , 2023 504 days 266 0
  • மகாராஷ்டிர மாநில அரசானது, ஒளரங்காபாத் மற்றும் ஓஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சாம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.
  • இந்திய அரசானது, BIMSTEC எரிசக்தி மையத்தின் நிர்வாகக் குழுவிற்கான முதலாவது கூட்டத்தினைப் பெங்களூரு நகரில் நடத்தியது.
  • GSM சங்கம் (GSMA) ஆனது, தொலைத்தொடர்பு கொள்கை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றிற்கான சிறந்த நடைமுறைகளை செயல்படுத்தியதற்காக 2023 ஆம் ஆண்டிற்கான அரசுத் தலைமை விருதினை இந்திய அரசிற்கு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்