TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 16 , 2023 493 days 261 0
  • 2023 ஆம் ஆண்டு உலகப் புத்தகக் கண்காட்சியில், சஜ்ஜன் சிங் யாதவ் எழுதிய ‘India’s Vaccine Growth Story - From Cowpox to Vaccine Maitri’ என்ற புத்தகத்தினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் வெளியிட்டார்.
  • சவுதி அரேபியாவில் நடைபெற்றப் போட்டியில் மேகாலயா அணியினை வீழ்த்தி கர்நாடகா அணி தனது முதல் சந்தோஷ் கோப்பை தேசியக் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றது.
    • முன்னதாக, கர்நாடகா மாநிலம் 1968-69 ஆம் ஆண்டில் மைசூர் சமஸ்தானமாக இருந்த போது கடைசியாக நான்கு முறை பெற்ற வெற்றியினை அடுத்து, 54 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு தற்போது இந்த வெற்றியினை கர்நாடகா  பெற்று உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்