தீபிகா படுகோனே 2023 ஆம் ஆண்டின் 95வது ஆஸ்கார் அகாடமி விருது விழாவில் மூன்றாவது இந்தியத் தொகுப்பாளர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக இவ்விழாவின் தொகுப்பாளர்களாக இடம் பெற்ற இந்தியர்கள் பெர்சிஸ் கம்பட்டா (1980) மற்றும் பிரியங்கா சோப்ரா (2016) ஆகியோர் ஆவர்.
மத்தியப் புலனாய்வுத் துறை ஆனது கடந்த ஓராண்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தப்பியோடிய 33 நபர்களைத் தனது ‘திரிசூல் நடவடிக்கை’ மூலம் அந்தந்த அதிகார வரம்பின் பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது.