TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 19 , 2023 490 days 245 0
  • அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அரங்கத்திற்கு, மருத்துவக் கல்வி நோக்கிய இலட்சியவாதி S. அனிதாவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
    • இவரது மரணமானது 2017 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்திற்கு வழி வகுத்தது.
  • இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களில் 781 கிலோமீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை அமைப்பதற்கான கடன் வழங்கீட்டு ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் உலக வங்கி ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
    • அந்த மாநிலங்கள் இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்