TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 6 , 2023 472 days 253 0
  • தி நியூஸ் மினிட் என்ற எண்ணிம ஊடகத்தின் இணை நிறுவனரும், முதன்மைச் செய்தி ஆசிரியருமான தன்யா ராஜேந்திரன் என்பவர் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்தப் பெண் ஊடகவியலாளர்களுக்கான சமேலி தேவி ஜெயின் விருதினை வென்றதாக அறிவிக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை நகரானது 2022 ஆம் ஆண்டிற்கான உலக மரங்களின் நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சேர்க்கப் பட்டு உள்ளது.
  • உலகின் மூன்றாவதும் மற்றும் இந்தியாவின் இரண்டாவதுமாக ஒரு  பெரிய கிரிக்கெட் மைதானமானது ஜெய்ப்பூர் நகரில் கட்டமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்