TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 9 , 2023 597 days 290 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக நீரஜ் நிகாம் என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • அஞ்சலி ஷர்மா இந்தியப் பாரம்பரிய காதி ஆடையை (லுவான்சாடி) அணிந்தவாறு, தென்னாப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலைச் சிகரத்தின் மீது ஏறி சாதனைப் படைத்துள்ளார்.
  • கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, இந்தியாவின் தலைமையின் கீழ் G20 அமைப்பிற்கான இளையோர்-20 ஆலோசனை மன்றத்தினை நடத்தியது.
  • இரவலரும் கலைப் பொருட்கள் சேகரிப்பாளருமான கிரண் நாடார், சமீபத்தில் பிரான்சு நாட்டின் "செவாலியர் டி லா லெஜன் டி'ஹானர்" (நைட் ஆஃப் தி லெஜன் ஆஃப் ஹானர்) என்ற விருதினைப் பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்