TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 10 , 2023 468 days 270 0
  • தமிழக முதல்வர் அவர்கள் கீழடி மிகைப்படுத்தப்பட்ட மெய்நிகர் தோற்றச் செயலியினை வெளியிட்டார்.
    • இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள நபர்கள் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப் பெற்ற 200 கலைப் பொருட்களை மிகைப்படுத்தப்பட்ட மெய்நிகர் தோற்றம் மற்றும் முப்பரிமாண முறையில் காண இயலும்.
  • புது டெல்லியில், சஞ்சார் பவனுக்கும் தேசியத் தகவல் மையத்திற்கும் இடையே அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் குவாண்டம் கணினி அடிப்படையிலான தொலைத்தொடர்பு வலையமைப்புச் சேவை இணைப்பானது தற்போது செயல்படத் தொடங்கியது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுவானது, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கொள்கை மதிப்பாய்வில், ரெப்போ வட்டி விகிதத்தினை மாற்றாமல் 6.5% என்பதாகவே வைத்து இருக்க முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்