OpenAI எனப்படும் அமெரிக்கப் புத்தொழில் நிறுவனத்தின் ChatGPT எனப்படும் பிரபல செயற்கை நுண்ணறிவு உரையாடு மென்பொருளினைத் தடை செய்த முதல் மேற்கத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது.
அமெரிக்க மாகாணமான ஜார்ஜியா மாகாணம், இந்து சமயத்திற்கு எதிரான விரோதப் போக்கினைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
மேலும் இத்தகையத் தீர்மானத்தினை இயற்றிய முதல் அமெரிக்க மாகாணமாக இது மாறியது.