கொல்கத்தா மெட்ரோ இரயில் நிர்வாகமானது, ஹூக்ளி ஆற்றின் கீழே நீருக்கடியில் அமைக்கப் பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக இரயில் பயணம் மேற்கொண்டதன் மூலம், நதிக்கு அடியில் பயணம் செய்த இந்தியாவின் முதல் மெட்ரோ இரயில் என்றப் பெருமையினை இது பெற்றது.
இந்த இரயில் சேவை அமைப்பானது, ஹூக்ளி ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள ஹவுரா இரயில் நிலையத்தைக் கிழக்குக் கரையில் உள்ள ஆர்மீனிய காட் என்ற பகுதியுடன் இணைக்கிறது.
புகழ்பெற்ற பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே அவர்கள் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.