TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 25 , 2023 453 days 231 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, தான்சானியாவின் சான்சிபார் என்னுமிடத்தில் தனது முதல் சர்வதேச வளாகத்தினை அமைக்கவுள்ளது.
  • விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூருவின் பனேர்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கம் ஒன்று சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு (AAZP) கொண்டு வரப் பட்டுள்ளது.
  • ராண்டோர் கை என்ற புனைப் பெயரால் பிரபலமாக அறியப்பட்ட மூத்தத் திரைப்பட வரலாற்றாசிரியர், கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் மதபூஷி ரங்கதுரை சமீபத்தில் சென்னையில் காலமானார்.
  • ஸ்பானிய எழுத்துக்களின் மாபெரும் மேதையான மிகுவல் டி செர்வாண்டஸ் அவர்களின் நினைவு நாளைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்பானிய மொழி தினமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்