TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 27 , 2023 451 days 246 0
  • நான்கு நாட்கள் அளவிலான பறவைகள் கணக்கெடுப்பில் 10,000க்கும் மேற்பட்ட பட்டியல்கள் பதிவேற்றப்பட்டதன் மூலம், 2023 ஆம் ஆண்டு கிரேட் பேக்யார்டு (Great Backyard) என்ற பறவைகள் கணக்கெடுப்பில் சேலம் மாவட்டம் ஒரு முன்னணிப் பங்கேற்பாளராக திகழ்கிறது.
  • 1963 ஆம் ஆண்டில் மாநில அந்தஸ்து பெற்ற நாகாலாந்து, முதல்முறையாக மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கான அனுமதியினைப் பெற்றுள்ளது.
  • இந்தியன் வங்கிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட 2022-23 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான EASE சீர்திருத்தக் குறியீட்டு அறிக்கையின்படி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா முதன்முறையாக இதில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்