TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 12 , 2023 436 days 218 0
  • திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா என்ற தொழிற்சாலைக்குத் தமிழக முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
  • மூத்த ஹாலிவுட் நட்சத்திர நாயகரான மைக்கேல் டக்ளஸ், 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கௌரவ பாம் டி'ஓர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்