TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 18 , 2023 429 days 224 0
  • வர்த்தக அமைச்சகமானது சமீபத்தில் மூன்றாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) புத்தொழில் மன்றத்தினை முதலாவது நேரடி நிகழ்ச்சியாக புது டெல்லியில் ஏற்பாடு செய்தது.
  • நடிகை ஆலியா பட், குஸ்ஸி எனப்படும் இத்தாலிய ஆடம்பரப் புதுநடைப் பாணியிலான பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் இந்திய உலக விளம்பரத் தூதராக நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்