TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 29 , 2023 418 days 230 0
  • நெய்வேலி அனல் மின் நிலையத்தின் இரண்டாம் உற்பத்தி அலகுகள் முதல் முறையாக நிலக்கரியை லிக்னைட்டுடன் கலந்து மின் உற்பத்தி செய்யும் ஒரு செயல்முறையைத் தொடங்கியுள்ளன.
  • இணை அதிகாரம் பெற்ற 11 கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் வழிக் கட்டிடப் பொறியியல் மற்றும் இயந்திரப் பொறியியல் படிப்புகளை நிறுத்தும் ஒரு முடிவினை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுள்ளது.
    • அண்ணா பல்கலைக்கழகமானது, 2010 ஆம் ஆண்டில் தமிழ் வழியில் இளங்கலைத் தொழில்நுட்பக் கல்விப் படிப்புகளை அறிமுகப்படுத்தியது.
  • முன்னாள் அமைச்சரும், ஐந்து முறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமாக இருந்த U.T. காதர் என்பவர் கர்நாடக சட்டப் பேரவையின் புதிய சபாநாயகராக என்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
    • காதர் (53) கர்நாடகச் சட்டசபையின் சபாநாயகராகப் பணியாற்ற உள்ள முதல் முஸ்லீம் தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்