TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 31 , 2023 416 days 272 0
  • ‘சுய ஆட்சி கொண்டிராத பிரதேச மக்களுடனான சர்வதேச ஒற்றுமை வாரம்’ மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை அனுசரிக்கப் படுகிறது.
  • பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியானது, 2023 ஆம் நிதியாண்டின் போது, நிகர வாராக் கடன்கள் மேலாண்மையில் 0.25% குறைவான நிகர வாராக் கடன்களுடன் முதலிடம் வகிக்கிறது.
  • நேபாளத்தில் இரண்டாவது நீர்மின் நிலையத்தினை உருவாக்குவதற்கு இந்தியாவின் சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் (SJVN) லிமிடெட் நிறுவனத்திற்கு நேபாளம் ஒப்புதல் அளித்து உள்ளது.
  • இந்திய இராணுவத்தின் சப்த சக்தி படைப் பிரிவானது, ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் அமைந்த நாட்டின் மேற்கு எல்லையில் ‘சுதர்சன் சக்தி 2023’ என்றப் பயிற்சியினை மேற் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்