ஆளில்லா வானூர்தி (Unmanned air Vehicle - UAV) மற்றும் பளுவற்ற தோட்டா துளைக்காத வாகனங்களை (Light bullet Broof Vehicles - LBPV) தயாரிப்பதற்கான இந்தியாவின் முதல் தனியார் துறைப் பிரிவு, மத்திய அரசாங்கத்தின் முயற்சியான ‘மேக் இன் இந்தியா‘ திட்டத்தின் கீழ் கோட்டாவிலுள்ள DCM ஸ்ரீராம் இன்டஸ்ட்ரீஸ் குழுவினால் அமைக்கப்பட உள்ளது.