TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 1 , 2023 415 days 285 0
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராகப் பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்தியப்  பேட்மிண்டன் வீரரான HS பிரணாய், மலேசியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் சீனாவைச் சேர்ந்த வெங் ஹாங் யாங் என்பவரைத் தோற்கடித்து தனது முதல் BWF உலக விளையாட்டுப் போட்டிக்கானப் பட்டத்தினை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்