TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 3 , 2023 413 days 219 0
  • மாநில அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான வழிகாட்டல் தமிழ்நாடு, ஜப்பானிய நாட்டு மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர் என்ற ஒரு நிறுவனத்துடன் இணைந்து தமிழக மாநிலத்தில் தனது உற்பத்தி அலகு ஒன்றினை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • கனடாவின் மாணவர்கள் நுழைவு இசைவு SDS திட்டத்தினைப் பயன்படுத்துவதற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய மதிப்பெண்ணாக TOEFL (ஓர் அயல்நாட்டு மொழியாக ஆங்கில மொழிப் பயன்பாட்டுத் தேர்வு) மதிப்பினை கனடா தற்போது அங்கீகரித்துள்ளது.
    • SDS திட்டம் மூலம் பயன்பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஆங்கில மொழிச் சோதனை விருப்பத் தெரிவாக இதுவரை IELTS தேர்வு மட்டுமே விளங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்