TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 4 , 2023 412 days 242 0
  • எடின்பர்க் பல்கலைக்கழகம் தனது முதல் திறந்தநிலை அணுகல் வகையிலான கல்விப் படிப்பினை இந்தி மொழியில் உருவாக்குவதற்கு ஐக்கியப் பேரரசில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் கை கோர்த்துள்ளது.
  • காத்மாண்டுவில் நடைபெற்ற மத்திய ஆசியக் கைப்பந்துச் சங்கங்களின் (CAVA) பெண்களுக்கான வாலிபால் சேலஞ்ச் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கஜகஸ்தான் அணியினை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தினை வென்றது.
  • மூத்த ஆட்சிப்பணி அதிகாரி அங்சுமாலி ரஸ்தோகி, கனடாவின் மாண்ட்ரீயல் நகரில் உள்ள சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) சபையில் இந்தியப் பிரதிநிதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்