TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 7 , 2023 409 days 258 0
  • முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பெயரில் சென்னையில் ஒரு சர்வதேச மாநாட்டு மையம் அமைக்கப் படவுள்ளது.
  • உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற  திட்டத்தைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
    • இது  அனைத்து மக்களும் சுகாதாரச் சேவையை அணுகுவதற்காக வேண்டி தமிழக அரசின் சுகாதாரத் திட்டமாகும்.
  • தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள்  மாநாட்டை ஊட்டியில் தொடங்கி வைத்தார். 
  • ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகம் (UPI) எனப்படும் யுபிஐ மூலம் செய்யப் பட்ட பரிமாற்றமானது மே மாதத்தில் 9.41 பில்லியன் பரிவர்த்தனைகளுடன் மொத்த மதிப்பானது அதிகபட்சமாக ரூ. 14.3 டிரில்லியன்கள் எனற அளவை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்