TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 10 , 2023 406 days 237 0
  • ‘ஆர்க்டிக் சேலஞ்ச் 2023’ என்ற ஆர்க்டிக் பகுதி ராணுவப் பயிற்சியை நேட்டோ நாடுகள் தொடங்கி உள்ளது.
  • தபால் தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதுதில்லியில் சர்வதேச தபால் கூட்டமைப்பின் மண்டல அலுவலகம் நிறுவப்பட உள்ளது.
  • உலக வானிலை அமைப்பின் முதல் பெண் பொதுச் செயலாளராக அர்ஜென்டினா நாட்டினைச் சேர்ந்த செலஸ்ட் சாலோ என்பவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்