TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 12 , 2023 404 days 239 0
  • கர்நாடக மாநில அரசின் சாதாரணப் பேருந்துச் சேவைகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியினை வழங்கும் ‘சக்தி’ திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலாவதாக, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மாவட்ட நல்லாட்சிக் குறியீடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
    • இது நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை (DARPG) மற்றும் அருணாச்சலப் பிரதேச அரசு ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்