இந்திய ராணுவமானது, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட "உத்திசார் குறும்பரப்புப் பிணைய அமைப்பு (LAN) ரேடியோ" இணைப்பு என்ற அமைப்பினை வாங்குவதற்காக பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்திய இராணுவம் மற்றும் மாலத்தீவு பாதுகாப்புப் படை ஆகியவற்றிற்கு இடையேயான “எகுவெரின் ராணுவப் பயிற்சி” எனப்படும் 12வது கூட்டு இராணுவப் பயிற்சியானது உத்தரகாண்டில் தொடங்கியது.
இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமித் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.