TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 20 , 2023 396 days 228 0
  • ஹைதராபாத்தில் உள்ள இந்தியப் புவியியல் ஆய்வுப் பயிற்சி நிறுவனமானது (GSITI), தேசியக் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்கான அங்கீகார வாரியத்தினால் (NABET) "ஆதி உத்தம்" என அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • பிரதமர் சிறு தானியங்களின் நன்மைகள் மற்றும் உலகப் பட்டினிப் பிரச்சினையைப் போக்குவதில் அதன் செயல்திறனை நன்கு மேம்படுத்துவது குறித்துப் பரப்புரையைச் செய்திட வேண்டி ஒரு சிறப்புப் பாடலுக்காக என்று, கிராமி விருது வென்ற இந்திய-அமெரிக்கப் பாடகரான ஃபால்குனி ஷாவுடன் கை கோர்த்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்