TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 23 , 2023 393 days 253 0
  • தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகத்தினால் (டாஸ்மாக்) நடத்தப்பட்டு வந்த 500 சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் ஜூன் 22 ஆம் தேதி முதல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • யோகா மூலம் நாட்டினை முன்னிலைப்படுத்திய முதல் வெளிநாட்டு அரசு என்ற ஒரு வரலாற்றை ஓமன் உருவாக்கியுள்ளது.
  • மத்தியக் கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் காபோன் நாட்டின் முதல் வேளாண்-சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தைப் புது டெல்லியில் இருந்து காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
  • ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற, 2023 ஆம் ஆண்டு ஹீரோ சர்வதேசக் கோப்பை கால்பந்துப் போட்டியில் லெபனான் அணியை வீழ்த்தி இந்திய அணி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்