TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 1 , 2023 385 days 256 0
  • 8வது உலக மருந்துத் தரநிலை உச்சி மாநாடு 2023 ஆனது, மும்பையில் 'நோயாளிகளை மையமாகக் கொண்ட வகையில்: உற்பத்தி மற்றும் தரத்தின் புதிய நிலைப்பாடு' என்ற ஒரு கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
  • இந்திய மகளிர் இரட்டையர் இணையான சுதிர்தா முகர்ஜி மற்றும் அய்ஹிகா முகர்ஜி ஆகியோர், துனிசியாவின் தலைநகரமான துனிஸ் என்னுமிடத்தில் நடைபெற்ற உலக மேசைப் பந்துப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்