TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 4 , 2023 382 days 278 0
  • இந்தியாவில் முதல்முறையாக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான மேரி கோம், வருடாந்திர ஐக்கியப் பேரரசு - இந்தியா விருதுகளில் இந்த ஆண்டின் உலக இந்திய அடையாளம் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • 2023 ஆம் ஆண்டின் உலகச் சுரங்க மாநாடானது (WMC) ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.
  • லண்டனில் நடைபெற்ற டிப்ஸ்போர்ட் செக் லேடீஸ் ஓபன் போட்டியில் இந்திய கோல்ப் வீராங்கனை திக்சா தாகர் வெற்றி பெற்றுள்ளார்.
    • இது மகளிர் ஐரோப்பிய விளையாட்டு (LET) போட்டியில் இவர் பெற்ற இரண்டாவது மற்றும் 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவர் பெற்ற முதல் வெற்றியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்