TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 7 , 2023 379 days 264 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது, 2023 ஆம் ஆண்டு நிலையான மேம்பாட்டு இலக்குகள் தேசியக் குறிகாட்டி கட்டமைப்பு (NIF) முன்னேற்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்திய விமானப்படை (IAF) ஆனது, ‘தரங் சக்தி’ எனப்படும் தனது முதல் பன்னாட்டு விமானப் பயிற்சியினை நடத்தவுள்ளது.
  • ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2023 ஆம் ஆண்டு லாசேன் டயமண்ட் லீக் போட்டியில் 87.66 மீ தொலைவு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்