‘வங்கி முறையில் (பணத் தாள்களில்) உலகப் பாரம்பரியம்’ என்ற வகையிலான முதல் கண்காட்சியானது, புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தில் தொடங்கப் பட்டது.
அஜித் பவார், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக ஐந்தாவது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
குஜராத்தில் உள்ள மெஹ்சானா அருகே அமைக்கப்படவுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப் பட உள்ள நாட்டின் முதல் சைனிக் பள்ளிக்கு உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
பசுமை ஹைட்ரஜன் (ICGH-2023) குறித்த மூன்று நாட்கள் அளவிலான ஒரு சர்வதேச மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.