சர்வதேச அஞ்சல் அமைப்பு மூலம், மருந்துகள், சாதனங்கள் அல்லது முதன்மை மூல இரசாயனங்கள் அமெரிக்காவிற்குச் சட்ட விரோதமான முறையில் அனுப்பப் படுவதைத் தடுப்பதற்காக இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் ‘ஆபரேஷன் ப்ராடர் ஸ்வார்டு’ என்ற நடவடிக்கையினை மேற்கொண்டது.
பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மலாலா யூசுப்சாயின் துணிச்சலைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 12 ஆம் தேதியன்று சர்வதேச மலாலா தினம் அனுசரிக்கப்படுகிறது.