கோயம்புத்தூர் ரயில் சந்திப்பானது தெற்கு இரயில்வே நிர்வாகத்தில் ஒரு சில கோட்டத் தலைமையக நிலையங்களின் வருவாயை விஞ்சிய ஒரே கோட்டம் சாராத முனைய நிலையமாக மாறியுள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திக் கழகம் ஆனது தனது லஞ்ச எதிர்ப்பு மேலாண்மை அமைப்புக்கானச் சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் மத்தியப் பொதுத் துறை நிறுவனமாக (CPSE) ஆனது.