TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 22 , 2023 364 days 208 0
  • இந்திய அரசானது, 2 நாட்கள் அளவிலான உலக உணவு ஒழுங்குமுறை அமைப்புகளின் உச்சி மாநாட்டினைப் புது டெல்லியில் நடத்தியது.
  • சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் (SJVN) நிறுவனத்திற்கு மத்திய மின்சார அமைச்சகத்தின் 2023 ஆம் ஆண்டு மதிப்புமிக்க ஸ்வச்தா பக்வாடா விருது – 2023 விருது விழாவில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • சல்மான் ருஷ்டியின் இலக்கியப் படைப்பிற்காக ஜெர்மன் புக் ட்ரேடு நிறுவனத்தின் மதிப்பு மிக்க அமைதிப் பரிசு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்