TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 24 , 2023 362 days 263 0
  • மும்பையைச் சேர்ந்த பெருங்கடல் நீச்சல் வீரர் அன்ஷுமன் ஜிங்ரான் இங்கிலாந்தின் அருகே உள்ளே வடக்குக் கால்வாயைக் கடந்த உலகின் மிக இளம் நீச்சல் வீரர் (18) என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • HDFC வங்கியானது, சந்தை மூலதனத்தில் டாடா ஆலோசனை சேவை வழங்கீட்டு நிறுவனத்தினை விஞ்சி இரண்டாவது மதிப்பு மிக்க நிறுவனமாக மாறியுள்ளது.
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்கள், அட்மிரல் லிசா ஃபிராஞ்செட்டி என்பவரை அமெரிக்கக் கடற்படைக்குத் தலைமை தாங்கும் முதல் பெண்மணியாக நியமித்து உள்ளதோடு, அனைத்துப் படைத் தலைவர்களின் குழுவில் உறுப்பினராகவும் அவரை நியமித்து உள்ளார்.
  • 31 உறுப்பினர்களைக் கொண்ட வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் 2023 ஆம் ஆண்டு உச்சி மாநாடானது லிதுவேனியாவின் தலைநகரான வில்னியஸ் என்ற நகரில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்