TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 1 , 2023 354 days 274 0
  • மத்தியப் பிரதேச விளையாட்டுத் துறையானது ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் முதல் ‘இயங்கலை விளையாட்டுகள் அகாடமியை’ தொடங்க உள்ளது.
  • சீனாவில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் திரிபுராவின் அஸ்மிதா டே தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • ஐக்கியப் பேரரசினைச் சேர்ந்த பேராசிரியர் ஜிம் ஸ்கே, பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • இந்தியா AI மற்றும் மெட்டா இந்தியா ஆகியவை செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்